10/05/2012

நிலாப் பெண்....


உன் நினைவே
நீலவானம்,
நீயோ நிலவு,
நீயிருக்கும் போது
உன்னைத் தவிர
வேறொன்றும்
தெரிவதில்லையே...!
நீயில்லாத போது
நீலவானம் வந்து
போர்த்துமே...!

No comments:

Post a Comment